ஞாயிறு, 29 டிசம்பர், 2019

நடத்தும் இதழ்

தமிழறிவு மின்னிதழ்

தமிழறிவு மின்னிதழ் ஏப்ரல் 2017 முதல் நடத்தப்படுகிற மாதம் இருமுறை புதுப்பிக்கப்படும் மின்னிதழ் (E-Journal)ஆகும். உலகில் நாற்பது நாடுகளுக்கும் மேலாக வாசகர்களைக் கொண்ட இதழாக இணையத்தில் வலம்வருகிறது. இதன் ஆசிரியர் மதுரை செல்லூர் உபாத்தியாயர் முனைவர் ச.தமிழரசன்.

உறுப்பினர்

உலகத்தமிழ்ச் சங்கம், மதுரை
உறுப்பினர்
2018-2019

பண்டிதர் மின் கல்விக்குழு

நிறுவனர்
தொடக்கம் 2017

அறிவன் தமிழ் மன்றம்

உறுப்பினர்
2019 முதல்

THE AMERICAN COLLEGE, CONTROLLER OF EXAMINATIONS, MADURAI
Additional Examiner
Since 17.10.2016

MADURAI KAMARAJ UNIVERSITY, MADURAI

Additional Examiner
Since 26.04.2017

SOURASHTRA COLLEGE, MADURAI.

Question paper setter
Since 15.02.2018

நடத்திய கருத்தரங்குகள்


  1.புலவர் விழா (ஒளவை) தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 625009, 2015

  2.கவிதைகளன் நவீன போக்குகள் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 625009,.2015

  3.ஊடகத்தமிழ் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி,மதுரை - 625009,2016

  4.தமிழ்த்திறனாய்வுக் கொள்கை தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி மற்றும் இதுரீசு பல்கலைக்கழகம், மலேசியா 2016

  5.பன்முக நோக்கில் பக்தி இலக்கியம் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி. 2016

  6.பன்முக நோக்கில் சங்க இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்க அமர்வுத்தலைவர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை -625009.

  7.மதுரை இலக்கியங்களில் ஆவணங்களில் வாழ்வியலில், பன்னாட்டுக்கருத்தரங்க அமர்வுத்தலைவர், மதுரை தியாகராசர் கல்லூரி மற்றும் மணிவாசகர் பதிப்பகம், மதுரை. 31.03.2017

  8. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், பன்முக நோக்கில் புறநானூறு, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 28.09.2017.

  9ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 24.10.2018.

  10ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், பாரதிவிழா, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 02.03.2019.

 11. ஒருங்கிணைப்பாளர், முத்தமிழ் விழா, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 28.09.2017.

 12. ஒருங்கிணைப்பாளர், முத்தமிழ் விழா - அகநானூறு, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 29.01.2020.

 13. நடுவர், பார்போற்றும் பாரதி100, மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை, செப்டம்பர் 2021.

 14. ஒருங்கிணைப்பாளர், வெண்பா வாசிப்பு, தமிழறிவு மின்னிதழ் வெண்பா வாசிப்பரங்கம்,  மதுரை . 26.01.2022

 15தமிழறிஞர்வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கம், மதுரை மண்டிலக் கூட்டம்தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கம், சென்னை18.03.2023



பெற்ற விருதுகள்

பெற்ற விருதுகள் -14

ஆய்வுச்செம்மல் - 2022























வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர் விருது - 2022



















கல்விச் சுடரொளி - 2021

2021

























அறிவுக் களஞ்சியம் - 2021

2021
























தமிழ் இலக்கிய வித்தகர் - 2019

2019

























காந்தியச் செம்மல் - 2019

2019
























மக்கள் கவிஞர் – 2019

2019
























சைவத்தமிழ்ச்சுடர் - 2018

2018

















வித்தகக்கவி – 2018

2018


















இளம் சாதனையாளர் விருது - 23.07.2017

2017


















தமிழ்ச்சுடர்- 27.05.2012

2012



















சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் - 20.12.2009


கவிஞர் - 30.09.2009

2009




















வளரும் கலைஞர் விருது - 16.12.2007

பணி அனுபவங்கள்

·         தமிழ்த்துறை (சுயநிதி) உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை-09. 
2013 முதல் இன்றுவரை.

·         யு.ஜி.சி. நெட் முதல்தாள் பயிற்சியாளர் – காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகம், திண்டுக்கல். 2013இலிருந்து இன்றுவரை.


·  தமிழ்மொழிக்கான பிழைதிருத்துநர் (Proof Reader for Tamil Language) – பாரத்வாணி புராஜக்ட், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், (BHARATHVANI PROJECT,MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT , GOVT OF INDIA, CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES).


·         அறிவிப்பாளர், (RJ), கோடைப்பண்பலை 100.5 வானொலி, கொடைக்கானல்.


·         அறிவிப்பாளர், ஞானவானி வானொலி, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப்பல்கலைக்கழக கிளை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம். மதுரை.


·         தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி.


உரைவீச்சு



  யுகங்களின் தத்துவம், நூல் திறனாய்வு, தியாகராசர் கல்லூரி நூலகத்துறை, மையநூலக வாசகர் வட்டம், 16.03.2016.

  சமயமும் மனிதமும், அருட்செய்தி உரை, காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை மற்றும் பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் இணைந்து நடத்திய சர்வ சமயப் பிரார்த்தனை, மதுரை, 27.10.2017.

  சிற்றிலக்கியப் புதையல் - தூது, தமிழ்த்துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை, 21.02.2019.

  தமிழ் மரபில் யோகா, காந்திய சிந்தனை மற்றும் ஆராய்ச்சி மையம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை, 15.08.2019.

  அகநானூறில் கற்போர் பெரிதும் விரும்புவது - களிற்றியானைநிரையே, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை, 29.01.2020.

  விடுபூக்கள் - நூல் மதிப்புரைஅஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், விருதுநகர்08.05.2022.

  என்றென்றும் தூதுதேசிய மரபு அறக்கட்டளை, புதுச்சேரி, உலகத் தமிழ் அருங்காட்சியகத் திட்டக்குழு, மதுரை. 11.03.2023

  நாட்டுக்கு உழைத்த தலைவர்கள்தியாகராசர் கல்லூரி மதுரை, தேசிய மாணவர் படை தரைப்படைப்பிரிவு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், மதிப்புக் கல்வி மையம். 23.03.2023.



நூலறிமுகம்


  .Books Review: சென்னை நூலகங்கள் இரண்டாம் நாள் கருத்தரங்கு, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி. 2010

இதழ்களில் வெளியான படைப்புகள்


  1.அரசியல் நெறிகாட்டும் திருக்குறள், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்,இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் (UGC Approved Journal in Tamil) Journal No:64227, ISSN No:2454-1990, Published on 15.03.2018.

  2.தியாகராசர் செய்தி மடல் உன் வாழ்க்கை உயரட்டும்,விழிகள் தேடும் வழிகள் முற்பருவம் 2005-2006 மலர்-23, மடல்-1 55-56 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  3.தியாகராசர் செய்தி மடல் தமிழ்க் கணினி இப்போது தரணியெங்கும் பவனி முற்பருவம் 2013-2014, மலர்-33, மடல்-1 10 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  4.தியாகராசர் செய்தி மடல் அறிவுக்கடலுக்கு மடல் முற்பருவம் 2014-2015 மலர்-34 மடல்-1,5 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  5.TeJAS - Thiagarajar Journal of Arts and Science இளம்பிறை ,கவிதைகளில் கிராமப்புற மகளிரின் வாழ்வியல் நிலை, Nov 2008 Vol-5 Issue 1 30-34 Thiagarajar College, Madurai-9.

  6.தியாகராசர் கல்லூரி – ஆண்டு மலர் 2009-2010,Achievements of Students Department of Tamil ச.தமிழரசன் 2009-2010 - P35 எம்ஃபில் தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  7. தியாகராசர் செய்தி மடல் புது… நாகரிகம்? பிற்பருவம் 2014-2015 மலர்-34,மடல்-2 15 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  8.தாமரை ஆணவக்கொலை அக்டோபர் 2015 - 13 தாமரை, மாத இதழ், சென்னை தியாகராசர் செய்தி மடல்

  9.அன்றைய ஆசையும் இன்றைய ஆண்ட்ராய்டு போனும் முற்பருவம் 2015-2016 மலர்-35 மடல்-1 24 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  10.தியாகராசர் செய்தி மடல் முவ்வாறடி முற்பருவம் 2016-2017 மலர்-36 மடல்-1 14 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  11.தியாகராசர் கல்லூரி – ஆண்டு மலர் 2015-2016 பண்பமை பத்து வினாக்களும் பதில்தரும் பதினெண்கீழ்க்கணக்கும் 2015-2016 - P 85 தியாகராசர் கல்லூரி, மதுரை-9.

  12. கவிதைப் பிகாசோவும் கவிவேந்தரும் - வெற்றிமுனை - பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ்-2017

13.        தியாகராசர் செய்தி மடல்        யாவையும் பொருள்           பிற்பருவம் 2016-2017             மலர்-36

மடல்-2            14-15   முதல்வர்இ தியாகராசர் கல்லூரிஇ மதுரை-9.

14.        காந்தி நினைவு அருங்காட்சியகம் செய்திமலர்        பிரார்த்தனைக் கூட்ட அருட்செய்தி             27.10.2017       மலர்-5 இதழ்-51        09-11   காந்தி நினைவு அருங்காட்சியகம்இ மதுரை-20.

15.        தியாகராசர் செய்தி மடல்             வரலாறு         முற்பருவம் 2017-2018         மலர்-37

மடல்-1            06         முதல்வர்இ தியாகராசர் கல்லூரிஇ மதுரை-9.

16.        தாமரை         தண்ணீராய் ஒழுகுது         மார்ச்-ஏப்ரல் 2018   மலர்-59 இதழ்-8        25             தாமரை மாத இதழ்இ சென்னை.

17.        ஏறுதழுவுதல் - கவிதைத்தொகுப்பு       கொம்பே சொல்லும்          ஜனவரி15 20

18             -            63         ஏறுதழுவுதல் கவிதைத் தொகுப்பு, வசந்தா பதிப்பகம், சென்னை – 600088.

ISBN: 978-81-925321-7-2

18.        சுதந்திரம் என்றால் என்ன -71ஆவது சுதந்திரச் சிறப்பு வெளியீடு             இதுவன்றோ சுதந்திரம்    15.08.2018       -            67         அனைத்துலகத் தமிழ் மன்றம், தமிழன்னை திருக்கோயில், சின்னாளபட்டி, திண்டுக்கல்.

19.        முதுமொழிகளின் முதன்மைகள் - உலகத் தாய்மொழி நாள் 2019 சிறப்பு வெளியீடு     முதுமொழிகளின் முதன்மைகள்           22.02.2019       -            48             அனைத்துலகத் தமிழ் மன்றம், தமிழன்னை திருக்கோயில், சின்னாளபட்டி, திண்டுக்கல்.

20.        எங்கள் கனவுகள் - பன்னாட்டுத் தமிழ் மாநாட்டின் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு எங்கள் கனவுகள்   13.10.2019       -            155             தமிழ்ப்பட்டறை பதிப்பகம், 39101, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை – 600002.

21.        மகாத்மா காந்தியின் அரையாடைப் புரட்சி 1921-2021 நூற்றாண்டு சிறப்பு மலர்   அகிம்சை அரசர் அண்ணல் காந்தி       செப்டம்பர் 2021      -            46             வெளியீடு- காந்திசிலை பராமரிப்புக் கமிட்டிஇ 139-சிஇ காந்திபொட்டல் சிவாஜி மன்றம்இ காமராசர் சாலைஇ மதுரை-9.

22.        தமிழறிவுச் சோலை           பூமியை வாடகைக்கு விடுபவர்கள்       நவம்பர் 2022             -            75         நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8 செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம்இ சென்னை-600095. ISBN: 979-888869921-8

23.        தமிழறிவுச் சோலை           நம்மில் பாரதி யார்?           நவம்பர் 2022             -            93             நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8 செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம்இ சென்னை -600095. ISBN: 979-888869921-8

24.        தமிழறிவுச் சோலை           தமிழ்த்தெப்பம்       நவம்பர் 2022             -            121             நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8 செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம்இ சென்னை -600095. ISBN: 979-888869921-8

25.        தமிழறிவுச் சோலை           திருமாலிருஞ்சோலை வனப்புப் பத்து நவம்பர் 2022             -            122       நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8 செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம்இ சென்னை -600095. ISBN: 979-888869921-8