ஞாயிறு, 29 டிசம்பர், 2019

பணி அனுபவங்கள்

·         தமிழ்த்துறை (சுயநிதி) உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை-09. 
2013 முதல் இன்றுவரை.

·         யு.ஜி.சி. நெட் முதல்தாள் பயிற்சியாளர் – காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகம், திண்டுக்கல். 2013இலிருந்து இன்றுவரை.


·  தமிழ்மொழிக்கான பிழைதிருத்துநர் (Proof Reader for Tamil Language) – பாரத்வாணி புராஜக்ட், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், (BHARATHVANI PROJECT,MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT , GOVT OF INDIA, CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES).


·         அறிவிப்பாளர், (RJ), கோடைப்பண்பலை 100.5 வானொலி, கொடைக்கானல்.


·         அறிவிப்பாளர், ஞானவானி வானொலி, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப்பல்கலைக்கழக கிளை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம். மதுரை.


·         தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக