ஞாயிறு, 29 டிசம்பர், 2019

நடத்தும் இதழ்

தமிழறிவு மின்னிதழ்

தமிழறிவு மின்னிதழ் ஏப்ரல் 2017 முதல் நடத்தப்படுகிற மாதம் இருமுறை புதுப்பிக்கப்படும் மின்னிதழ் (E-Journal)ஆகும். உலகில் நாற்பது நாடுகளுக்கும் மேலாக வாசகர்களைக் கொண்ட இதழாக இணையத்தில் வலம்வருகிறது. இதன் ஆசிரியர் மதுரை செல்லூர் உபாத்தியாயர் முனைவர் ச.தமிழரசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக